கவிதை

கவிதை என்பது கனவு இல்லை
காலையில் கலைந்து போவதற்கு
காலம் கடந்தாலும் கலையாத கல்வெட்டு...

எழுதியவர் : அ.விக்னேஷ் (21-Sep-16, 9:56 am)
Tanglish : kavithai
பார்வை : 171

மேலே