காதல்

அன்பென்னும் விதை உன் இதையத்தில் விதைத்திருகிறேன்
முலைப்பது அன்பு மட்டும் அல்ல என் உயிரும்தான்
உன் இதையமே வேராக
நான் அதில் உயிராக
வேர் இல்லையென்றால் உயிர் இல்லை !!!

எழுதியவர் : அ.விக்னேஷ் (5-Oct-16, 1:31 pm)
Tanglish : kaadhal
பார்வை : 133

மேலே