தாய்-சேய் ஒற்றுமை

தாய்-சேய் ஒற்றுமை

எதிர்பாராத தருணத்தில் பிரம்மிபூட்டும் சிறு செயல்கள்
சிரிக்கும் போது தோன்றும் கன்னக்குழி
அழும் போது உடன் வரும் தேம்பல்
தானும் இப்படித் தான் இருந்தேனோ
எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்
ஓர் அன்னை
தன்னைப் போலவே பிறந்த பிள்ளை முகம் பார்த்து!

எழுதியவர் : (5-Oct-16, 1:53 pm)
பார்வை : 54

மேலே