priyakarthikeyan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  priyakarthikeyan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Aug-2016
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  7

என் படைப்புகள்
priyakarthikeyan செய்திகள்
priyakarthikeyan - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2017 9:24 am

......ஏதோ மாயம் செய்கிறாய்.....


எனக்காய் பிறந்தவள்
என்னுள் கலந்தவள்
எனக்குள் வாழ்பவள்
என் ஒவ்வொரு
மணித்துளிகளையும்
அழகாய் மாற்றியவள்
எனக்குள்ளும் ஏதேதோ
மாயங்கள் செய்து
எனையும் முழுதாய்
மாற்றிவிட்டாள்
அவளின் காதல்
கள்வனாய்......!


"எப்படி தூங்குறாள் பாரு...கும்பகர்ணி மாதிரி...இவள் எல்லாம் 12 மணிக்கு விஷ் பண்ணுவாள்ன்னு நினைச்சு தூங்காம முழிச்சிட்டு இருந்தன் பாரு என்னைச் சொல்லனும்..."என்று எனக்குள் நானே இத்தோடு பல தடவைகள் அவளை செல்லமாகத் திட்டிவிட்டேன்....12 மணியும் ஆகியது தான் மிச்சம்...அவளிடமிருந்து எந்த அசைவுகளுமில்லை....அவள் நன்றாக அவளது டெடிபியரை கட்டிப்பிடித்தவாறு தூங்க

மேலும்

எல்லா கருத்துக்கும் ஒரே பதிலா............? நான் கோவமாயிருக்கேன்.☻▐ 30-Nov-2017 1:47 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்...மனதினிய நன்றிகள் நண்பரே! 30-Nov-2017 7:11 am
கதையையும் கவிதை மாதிரி எழுத முடியும்னு உங்களை பார்த்தா தான் தோணுது. அழகான க(வி)தை 29-Nov-2017 5:03 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...மனதினிய நன்றிகள் தோழமையே... 20-Sep-2017 9:49 pm
priyakarthikeyan - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2017 6:03 pm

மாநகரம் பிரித்து எழுது - நேயர்கள் தங்கள் பதிலை இங்கே பதிவு செய்யவும்

மேலும்

மா + நகரம் 17-Sep-2017 12:37 pm
மா+நகரம் 16-Sep-2017 9:02 pm
priyakarthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2017 4:01 pm

குண்டூசியே!
சிறந்த அறிவாளிகளின்
அறிவு போல்
கூர்மையானது உனது முனை!
உன் தலை சிறிதானாலும்
முக்கிய கோப்புக்கள்
ஒருமுகப்படுத்தப் பயன்படுகிறாய்!
நீயோ மிக மிகச் சிறியது
ஆனால்
உன் பயன்பாடு பெரியது!
உன் சேர்க்கையால்
மயிலாக மாறி
பரிசாக உருவெடுத்தாய்!
உன் தோற்றம் பற்றி
இரகசியம் அறியும் போது
என்னில் வியப்பானாய்!
நிலத்தின் இடையில்
மண்ணோடு மண்ணாக
நீ இருந்தாய்!
உன்னை வெட்டி எடுத்தனர்
சில பேர்!
நீ பிறந்த மண்ணையும்
உன்னையும் பிரித்தனர்
சில பேர்!
இரும்பு இதயம் கொண்ட
உன்னையும் நெருப்பில் வாட்டினர்
சில பேர்!
உனக்கொரு வடிவமும்
கொடுத்து வளர்த்தனர்
சில பேர்!
நீயோ
இன்று என் கையில்!
உன்

மேலும்

வித்யாசமான படைப்பு, குண்டூசி கூட கவி எழுத சொல்லியிருக்குதே ... arumai 11-Sep-2017 1:53 am
அருமை சகோ 10-Sep-2017 4:04 pm
priyakarthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2017 3:28 pm

என்னவனே!
வானம் பலமாகச் சிரித்தது
மின்னல் ஒளி வீசியது
கருமேகம் அழுதது
கரியநிறம் நீங்கியது
வண்ணமான வானவில்
வானத்தில் வளைந்தது
முல்லையும் மல்லியும்
முத்துப்போல் பூத்தது
குளிர்ந்த தென்றல்
இதமாகத் தழுவியது
இவையெல்லாம் நிகழ்ந்தது
உன் வரவை எண்ணியோ!!!

மேலும்

priyakarthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2017 3:15 pm

பால் நிலாவே!
அன்னையாய் உன்னைக் கண்டேன்
உன் ஒளியைப்
பாலாய் ஊட்டினாய்!
தந்தையாய் உன்னைக் கண்டேன்
உன்னைப் பற்றிக்
கவி எழுத அறிவூட்டினாய்!
உடன்பிறந்தவனாய்
உன்னைக் கண்டேன்
நான் போகும் இடமெல்லாம்
உடன் வந்தாய்!
என் துணையாய் உன்னைக்கண்டேன்
வழிப் பாதையைத்
தெளிவாக்கினாய்!
என் தோழியாய்
உன்னைக் கண்டேன்
அவள் முகமாய் நீ சிரித்தாய்!
வான அழகியாய்
உன்னைக் கண்டேன்
உன்னைக் கண்ட கண்கள்
உன்னை மட்டுமே
காணத் துடிக்கிறதே!
என்னே உன் அழகு!

மேலும்

priyakarthikeyan - priyakarthikeyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2016 10:27 am

நீயும் நானும்

முழுவானம் நீ என்றால்
அதில் சிறைப்பட்ட மேகம் நான்!

கடல் நீ என்றால்
அதில் தவழும் அலை நான்!

பூமி நீ என்றால்
அதில் அடைப்பட்ட வைரம் நான்!

மலர் நீ என்றால்
அதில் சுகமான வாசம் நான்!

காற்று நீ என்றால்
அதில் இதமான தென்றல் நான்!

உயிர் நீ என்றால்
அதில் உறைபவள் நான்!!!

மேலும்

அவளில் செயலுக்கு இசைவான காதல் சங்கதிகள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 30-Oct-2016 7:14 am
priyakarthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2016 10:27 am

நீயும் நானும்

முழுவானம் நீ என்றால்
அதில் சிறைப்பட்ட மேகம் நான்!

கடல் நீ என்றால்
அதில் தவழும் அலை நான்!

பூமி நீ என்றால்
அதில் அடைப்பட்ட வைரம் நான்!

மலர் நீ என்றால்
அதில் சுகமான வாசம் நான்!

காற்று நீ என்றால்
அதில் இதமான தென்றல் நான்!

உயிர் நீ என்றால்
அதில் உறைபவள் நான்!!!

மேலும்

அவளில் செயலுக்கு இசைவான காதல் சங்கதிகள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 30-Oct-2016 7:14 am
priyakarthikeyan - priyakarthikeyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2016 1:56 pm

டைரி


வாழ்வின் ரகசியங்கள்
பிரமிப்பூட்டும் நிகழ்வுகள்
அனைத்தையும் ரசித்தவாறே
தன வாழ்நாளை முடிக்கிறது
ஒரு ஆண்டின் டைரி

மேலும்

நிதர்சனமான வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2016 11:34 pm
மேலும்...
கருத்துகள்

மேலே