குழந்தை

குழந்தை
இரவும் பகலும் உனக்கு தெரியாது
இன்பம் துன்பம் உனக்கு தெரியது
அக்கம் பக்கம் உனக்கு தெரியாது
சிரித்தால் சிரிப்பாய் அடித்தால் அழுவாய்
உன் தாய் முகம் மட்டும் எப்படி தெரிகிறது பசித்தால்!!!

எழுதியவர் : (5-Oct-16, 11:53 am)
Tanglish : kuzhanthai
பார்வை : 1593

மேலே