எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகனே !!! ~~~~~~~~~~~~ மகனே !!! உன் வருகையால்...


மகனே !!!
~~~~~~~~~~~~
மகனே !!! உன் வருகையால் சந்தோஷத்தில்
மனம் மட்டும் அல்ல குளிர்ந்தது வயிறும் !!!
மகனே !!! உன் தவழ்தல் கண்டு நான்
மகிழ்ந்தும் வலிக்குமோ என்று வருந்தியும் !!!

மட்டற்ற மகிழ்ச்சி உன் வளர்ச்சியில் !!!
மதிப்பும் கூடுகிறது உன் முயற்சியால் !!!
மற்றவர்கள் பாராட்டுகையில் நெகிழ்ந்து நான் !!!
மகனே !!! காப்பாயா நற்பெயரை எப்பொழுதும் ?

********** ஆக்கம் கிரிஜா சந்துரு

பதிவு : ரா கிரிஜா
நாள் : 21-Sep-16, 9:19 am

மேலே