ரா கிரிஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரா கிரிஜா
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  09-Jun-1967
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Sep-2016
பார்த்தவர்கள்:  171
புள்ளி:  16

என்னைப் பற்றி...

நான் ஒரு . மேல்நிலைப் பள்ளியின் முதல்வர். \r\nதுறை :- ஆங்கிலம். தாய்மொழி :- மலையாளம்.தமிழ் மீது உள்ள காதலால் தமிழ் எனக்கு ரெண்டாம் மொழி.\r\nகதை, கட்டுரை, கவிதைகள் சிறு வயதில் இருந்தே எழுதி வருகின்றேன். (நிறைய பிரசுரம் ஆகி இருக்கின்றன. நிறைய இனைய தளங்களிலும் எழுதுகின்றேன்.)கடவுள் அருளால் நிறைய பரிசுகளும் பெற்று இருக்கிறேன். கர்நாடக சங்கீதம் பயின்றவள்.பரதம் முறையாக பயின்றவள் வரைவதிலும் ஆர்வம் உண்டு. மனித . நேயத்திற்காக வாழ்பவள். ஜாதி, மத,இனம் கடந்த அன்பு தேவை .\r\nஎன நினைப்பவள்.குழந்தைகளை .பெரிதும் விரும்புபவள்.

என் படைப்புகள்
ரா கிரிஜா செய்திகள்
ரா கிரிஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2017 2:28 pm

இறந்து போன மனம்
இங்கும் செல்லரித்துக் கொண்டு
இருக்கின்றதா? என்று பார்க்கவும்
இரக்கம் அற்றவர்கள்

இத்தனைக்கும் பிறகும் நான்
இன்னும் துடிக்க வேண்டுமா என்று
இறங்கிக் கேட்கும் மனமும்
இறக்கட்டுமே ?? இனி என்ன ?

இறவாப் பொழுதின் இணையா மனதின்
இருக்கும் நினைவும் இறக்கத் துடிக்கையில்
இன்னுமா வாழ்வு என்று இறக்கட்டுமே மனமும்
இறக்கட்டுமே ?? இனி என்ன ?

**** ஆக்கம் ரா. கிரிஜா

மேலும்

ரா கிரிஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2016 8:50 am

காதலா??:-
===========

காதலா?? ...............
கற்போருக்கு கற்போர் மீது மட்டும்
காதல் வருகிறதோ?
பணத்தோலுக்கு பணத்தோல் மீது மட்டும்
காதல் வருகிறதோ?

காதலா.....?
வெள்ளைத் தோலுக்கு வெள்ளைத் தோல் மீது மட்டும் ???
வெறுக்கும் ஜாதிக்கு ஜாதி சார்ந்தோர் மீது மட்டும்?
வேதனையான ஏழைக்கு ஏழை மீது மட்டும் ??
வேர்க்கும் பணியாளருக்கு அவர் இணை மீது மட்டும்???

காதலா?.......
கண்ணில்லாதோர்க்கு கண்ணில்லாதோர் மீது மட்டும்?
கருத்தில்லாதோர்க்கு கருத்தில்லாதோர் மீது மட்டும்?
கல்வியில்லாதோர்க்கு கலவில்லாதோர் மீது மட்டும்?
கம்யூனிசத்திற்கு கம்யூனிசம் மீது மட்டும்?

காதலா?....
கருகும் இனத்திற்கு இன

மேலும்

ரா கிரிஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2016 8:45 am

நட்பு :-
=======

நட்பு................
நடக்கும் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டுவது;
நடந்தால் உடனே நம்மை விட மகிழ்வது;
நடக்கா விட்டால் நம்மை நிதானப்படுத்துவது;
நடக்கா விட்டால் நம் உணர்வுகளை புரிந்துக்கொள்வது;

நட்பு...............
நாற்றம் பிடிக்கும் செயல்களை செய்தால் நம்மை சாடுவது;
நாணி த் தலை குனியும் நேரத்தில் நம்மை மீட்டு எடுப்பது;
நல்ல செயல்களை செய்யும்போது நம்முடன் இருப்பது;
நல்ல செயல்களுக்கு நம்மை மனதார பாராட்டுவது;

நட்பு........
நம்பி நின்றால் தலை கொடுத்தாவது காப்பது;
நம்பிக்கை விளக்கை மனதில் ஏற்றி வைப்பது;
நொந்து நிற்கும் நேரத்தில் ஆறுதல் குடை ஆவது;
நோயும் மனப்புண்ணின்

மேலும்

நட்பு ...! நான் என்ற உணர்வை ,மறந்து ....! நாம் என்ற உணர்வை விதைக்கும் ....! 06-Oct-2016 1:22 pm
ரா கிரிஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2016 10:51 am

உயிருமா வேண்டும்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொருளைக் கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டாய்... கொடுத்தேன்
பொங்கும் அன்பு முழுவதுமாய் கேட்டாய்.... கொடுத்தேன்
பொறாமை முழுவதும் விலக்கச் சொன்னாய் ... செய்தேன்
பொங்கிய கண்ணீர் மாற்றச் சொன்னாய்... செய்தேன்

பொறு, பொறு என்று பொறுக்கச் சொன்னாய்.... செய்தேன்
பிழைகள் எல்லாம் மறக்கச் சொன்னாய்.... செய்தேன்
பறித்து எடுத்த என் இதயத்தை குடைந்தாய்...பொறுத்தேன்
பிய்த்து எடுத்த இதயம் அழுதது .....பொறுத்தேன்

போய் விட்டாய்.... காசுக்காக வேறு மனம் தேடி
போனவனுக்கு திருப்பி வர தகுதி உண்டோ?
போனவனுக்கு திருப்பி வர ஏனோ ஆசை?
போனவனை ஏற்க மனமும் வராமல்.....

பொங்

மேலும்

ரா கிரிஜா - Lincy Shobika அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2016 3:34 pm

வெற்றி பாதையை தேடி வைத்திட
முதல் முயற்சி
வெற்றிடத்தை நீக்கிட வைத்திட
முதல் முயற்சி
தோல்விகளில் கற்றுகொள்வேன்
கேள்விகளில் பெற்றுக்கொள்வேன்
தவறுகளை ஏற்றுகொள்வேன்
ஏனெனில் இதுவே என்
ஆரம்பம்! :-)

மேலும்

யதார்த்த கவிதை.... !!!! நன்று 22-Sep-2016 1:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே