ரா கிரிஜா- கருத்துகள்

எனக்கும் ஆசை தான் வேகமாய்
எழுந்து பொங்கி ஆர்ப்பாட்டம் செய்ய..
என்ன செய்ய? நானா கடல்?

எனக்கும் ஆசை தான் வேகமாய்
எங்கும் பறந்து பறந்து
என்னென்னவோ கூவ....
என்ன செய்ய.... நானா பறவை?

ஏந்திய காய் ஏந்திய படி இருக்க
எங்கும் பிச்சை கேட்கும்
எதிலும் பிரச்னை பார்க்கும்
யதார்த்த பெண் நான்

**** ஆக்கம் ரா. கிரிஜா

யதார்த்த கவிதை.... !!!! நன்று


ரா கிரிஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே