aarambam

வெற்றி பாதையை தேடி வைத்திட
முதல் முயற்சி
வெற்றிடத்தை நீக்கிட வைத்திட
முதல் முயற்சி
தோல்விகளில் கற்றுகொள்வேன்
கேள்விகளில் பெற்றுக்கொள்வேன்
தவறுகளை ஏற்றுகொள்வேன்
ஏனெனில் இதுவே என்
ஆரம்பம்! :-)

எழுதியவர் : லின்சி (21-Sep-16, 3:34 pm)
சேர்த்தது : Lincy Shobika
பார்வை : 220

மேலே