உன் நட்பும் காதலும்

நீ என் மீது நட்பு கொண்டபோது! நான் உன் வார்த்தை மழையில் நனைந்தேன்! நீ என் மீது காதல் கொண்டபோது! நான் உன் மவுன மழையில் நனைந்தேன்! உன் நட்பு என்னை சீர்படுத்தியது! உன் காதல் என்னை சிறைப்படுத்தியது! உன் நட்பும் காதலும் தான் என் வாழ்க்கையை அர்த்தப்படுத்தியது அழகுப்படுத்தியது!

எழுதியவர் : சூரியன் வேதா (21-Sep-16, 12:41 pm)
Tanglish : un natbum kaathalum
பார்வை : 203

மேலே