Lincy Shobika - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Lincy Shobika
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Sep-2016
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  1

என் படைப்புகள்
Lincy Shobika செய்திகள்
Lincy Shobika - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2016 3:34 pm

வெற்றி பாதையை தேடி வைத்திட
முதல் முயற்சி
வெற்றிடத்தை நீக்கிட வைத்திட
முதல் முயற்சி
தோல்விகளில் கற்றுகொள்வேன்
கேள்விகளில் பெற்றுக்கொள்வேன்
தவறுகளை ஏற்றுகொள்வேன்
ஏனெனில் இதுவே என்
ஆரம்பம்! :-)

மேலும்

யதார்த்த கவிதை.... !!!! நன்று 22-Sep-2016 1:39 pm
கருத்துகள்

மேலே