இதழ்கள் சொல்லும் இனிய செய்திகள். 1. 2016 அக்டோபர்...
இதழ்கள் சொல்லும் இனிய செய்திகள்.
1. 2016 அக்டோபர் 5-ந்தேதி கனடா நாடானமன்றத்தில் கரி ஆனந்தசங்கரி கொண்டு வந்த பிரேரணை, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. பத்து மாகாணஙகளும், மூன்று பிரதேசங்களும் கொண்ட கனடா நாடு, இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரித்திருக்கிறது.
2. கயானா பிரதமர் மோசஸ் நாகமுத்து என்பவர் தமிழர்.
3. தென்னாப்பிரிக்கா அரசு, தமிழ்மொழியைப் பாடதிட்டத்தில் சேர்த்திருக்கிறது.
4. முதுமையின் சிறப்பு என்ன? மரணம் பற்றிய பயம் இல்லை வலிக்குமோ என்கிற பயம்தான். மா.அரங்கநாதன்.
ஆதாரம் : விகடன் தடம் – நவம்பவர் – 2016. இதழ். தகவல் ; ந.க.துறைவன்.