எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயிர் பிரியும் வலியை நான் உன் பிரிவில் உணர்கின்றேன்......

உயிர் பிரியும் வலியை

நான் உன் பிரிவில் உணர்கின்றேன்...
உன் நினைவு என்னை தினமும் கொல்கிறது...
உன்னை பிரிந்த நாளில் இருந்து ஒவ்வொரு நொடியும் மரணத்தை தொட்டு விட்டு வருகிறேன்...
அந்த நொடியை கடப்பதற்கு...

பதிவு : ஜெயபிரசாத்
நாள் : 10-Dec-16, 3:42 pm

மேலே