ஜெயபிரசாத் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஜெயபிரசாத்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  06-Feb-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Dec-2016
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  17

என் படைப்புகள்
ஜெயபிரசாத் செய்திகள்
ஜெயபிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2016 11:38 am

அழகின் பதுமையே !
உறவின் புதுமையே !

உன்னை
சிலையென செதுக்கியவன் - உன்
அழகைக்கண்டு - கற்களாய்
சிதறிபோனான்!

உன்னை
ஓவியமென தீட்டியவன் -உன்
வண்ணம் கண்டு -மாயமாய்
கரைந்துபோனான் !

உன்னை வர்ணிக்க வார்த்தைகள்
தேடினேன் - இலக்கணத்தில் !
அதில் வார்த்தைகள் இல்லையென்றாலும்!
தலைக்கணத்தோடு கூறுகிறேன்
இவ்வுலகில் நீ மட்டுமே அழகு
என்று !

உன்னை பார்த்த கணமே
கண்ணுள் நுழைந்தாய் !
இதயத்தில் கலந்தாய் !

உன்னை கண்ட சந்தோஷத்தில்
என் குருதி அங்குமிங்குமாய்
பீறிட்டு ஓடியது !

என்னுள்ளே சுருதி மெல்லிணமாய்
இசையிட்டு பாடியது !

கோலி விழி கொண்டு - என்னை
கோலமிட்டு செல்கிறாய் !

பார்வையாலே

மேலும்

சுவாசிக்கும் நொடிகளில் அவள் இலக்கணம் ஓராயிரம் கனாக்களின் பாதையில் காதலின் பயணங்கள் பல கோடி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Dec-2016 11:45 am
ஜெயபிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2016 11:32 am

ஏதேனும் சில சமயங்களில்
என் மீது உராயும்
உன் உடம்பின் ஸ்பரிசம்
உன்னருகே நானிருக்கும்
ஒரு சில சந்தர்ப்பங்களில்
என் மேல் படருகின்ற
உன் சுவாசக்காற்று
உறங்கும் நேரம் எல்லாம்
கனவுகளில் வந்து
காதலை சொல்லும் உன் பார்வை
இவை மட்டும் தான் இன்னும் என்னை
இருக்க வைக்கின்றன உயிரோடு....

மேலும்

நினைவுகளின் சக்கரத்தில் காதலின் விந்தை சுழல்கிறது 22-Dec-2016 11:43 am
ஜெயபிரசாத் - ஜெயபிரசாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2016 11:06 pm

இனிமேல் நீ தரும்
தண்டனைகள் எல்லாம்
முத்தங்களாகவே இருக்கட்டும்....!

மேலும்

நன்றி நண்பா... 22-Dec-2016 11:17 am
ஆயுள் தண்டனையாக இருந்தால் நலமே!!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Dec-2016 10:06 pm
ஜெயபிரசாத் - ஜெயபிரசாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2016 10:56 pm

உன்னுடன் பேசுவதை விட
உன்னுடன் அமர்ந்திருந்த இடத்துடன்
பேசுவதிலேயே
அதிகமாய் கழிகிறது
என் வாழ்க்கை பொழுது....

மேலும்

நன்றி நண்பா.... 20-Dec-2016 10:16 am
நிஜங்களின் புரியாமை கனவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Dec-2016 8:59 am
ஜெயபிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2016 11:06 pm

இனிமேல் நீ தரும்
தண்டனைகள் எல்லாம்
முத்தங்களாகவே இருக்கட்டும்....!

மேலும்

நன்றி நண்பா... 22-Dec-2016 11:17 am
ஆயுள் தண்டனையாக இருந்தால் நலமே!!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Dec-2016 10:06 pm
ஜெயபிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2016 11:01 pm

என்ன ‌அதிசயம்
உன் பெயரை உச்சரிக்கும்போதே
உதடுகள் இனிக்கிறது..!

மேலும்

இனிமையின் தேசம் பெண் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Dec-2016 10:05 pm
ஜெயபிரசாத் - ஜெயபிரசாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2016 9:42 pm

யாருக்கும் தெரியாமல் அழுகின்ற
தந்தையின் பாசம் பல நேரங்களில்
மகன்களால் உணரப்படாமலேயே
போய் விடுகின்றன…

மேலும்

நன்றி ! 12-Dec-2016 12:01 pm
சிறப்பு ..! 11-Dec-2016 10:05 pm
ஜெயபிரசாத் - ஜெயபிரசாத் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2016 3:42 pm

உயிர் பிரியும் வலியை

நான் உன் பிரிவில் உணர்கின்றேன்...
உன் நினைவு என்னை தினமும் கொல்கிறது...
உன்னை பிரிந்த நாளில் இருந்து ஒவ்வொரு நொடியும் மரணத்தை தொட்டு விட்டு வருகிறேன்...
அந்த நொடியை கடப்பதற்கு...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே