தந்தை

யாருக்கும் தெரியாமல் அழுகின்ற
தந்தையின் பாசம் பல நேரங்களில்
மகன்களால் உணரப்படாமலேயே
போய் விடுகின்றன…

எழுதியவர் : ஜெயபிரசாத் (11-Dec-16, 9:42 pm)
சேர்த்தது : ஜெயபிரசாத்
Tanglish : thanthai
பார்வை : 127

மேலே