தூய்மையான காதல்

அவன் மனம் முழுக்க
காதல் நிரம்பி வழிந்து கொண்டு ஓடியது
முன் தினம் அவளுக்கு அவன் சில தகவல் தருகிறான் பல கேள்விகள் எழுப்பினான்
என்னை நீ புறக்கனிக்கிறாயா உனக்கு என்ன தான் நேர்ந்தது நான் உனக்கு எப்படி உதவிட முடியும் என
வினாக்களோடு

செய்வதரியாது திகைத்தான் ஐந்து தினங்களாக அவளிடம் இருந்து அவன் கைபேசிக்கு அவன் அனுப்பிய குறுந்தகவலுக்கு பதில் ஏதும் வரவில்லை என்பது தான் அது

புரியாமல் உள்ளுள்ளே
உலாவினான் உடையாமல் உறுதுணையான இறையிடம் சென்று நம்பிக்கையோடு வினவினான் இன்றோடு அவன் காதலுக்கு அவளுக்கு முற்று புள்ளி வைத்து விடவா அல்லது அவளிடம் சொல்லி உடனடி தீர்வாக ஒரு குறுந்தகவல் அனுப்ப சொல்கிறீர்களா எனும் உயர்ந்த உணர்வோடு ஜெபித்தான்

Mount sinai நினைவு பரிசாக அவன் வைத்துள்ள அந்த ஸ்டோன்( கல் )தான் அவன் வறண்ட பூமிக்கு வார்த்தேடுத்த துளியாய் ஒரு குருந்தகவல் செய்தியை வரவழைத்து இருக்கிறது குருந்தகவலில்

எழுதியவர் : சி. எம். ஜேசு (3-Oct-24, 7:53 am)
பார்வை : 78

மேலே