நிலாச்சோறு

எட்டாத் தொலைவில் உள்ள
வட்ட நிலாவைக் காட்டி
பாட்டி வடை சுடுகிறாள் என்று
தாய் சோறூட்டும் போது
பொய் கூட அழகாகிறது....

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (11-Dec-16, 11:05 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 543

மேலே