காதல் சுவை

என்ன ‌அதிசயம்
உன் பெயரை உச்சரிக்கும்போதே
உதடுகள் இனிக்கிறது..!

எழுதியவர் : ஜெயபிரசாத் (19-Dec-16, 11:01 pm)
Tanglish : kaadhal suvai
பார்வை : 93

மேலே