பிரிவு காதல்

உன்னுடன் பேசுவதை விட
உன்னுடன் அமர்ந்திருந்த இடத்துடன்
பேசுவதிலேயே
அதிகமாய் கழிகிறது
என் வாழ்க்கை பொழுது....

எழுதியவர் : ஜெயபிரசாத் (18-Dec-16, 10:56 pm)
Tanglish : pirivu kaadhal
பார்வை : 595

மேலே