உன்னால் நான்.... இரவில்லா பகலும் கனவில்லா தூக்கமும் நீரில்லா...
உன்னால் நான்....
இரவில்லா பகலும்
கனவில்லா தூக்கமும்
நீரில்லா நிலமும்
காற்றில்லா ஆகாயமும்
சாத்தியமில்லை..
நீ இல்லா என்னை போல்.....
உன்னால் நான்....