எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 10 ---------------------------------------- ஒரு இலக்கை...

  அனுபவத்தின் குரல் - 10
----------------------------------------


ஒரு இலக்கை அடைய பயணிப்பவர்களும் , அல்லது ஒரு முடிவெடுத்து அதனை நிறைவேற்றிட நினைப்பவர்களும் அந்த புள்ளியை மட்டும்தான் சிந்திக்க வேண்டும்.

சிந்தை சிதையாமல் , சிந்தனையும் சிதறாமல் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும் .

போட்டி மனப்பான்மையும், பொறாமை எண்ணமும் கடுகளவும் இருத்தல் கூடாது . அவ்வாறு இருந்தால் வெற்றிப் பெறுவது கேள்விக்குறியாகும் .

இது அறிவுரை அல்ல , அனுபவம் அளித்த பாடத்தால் வழங்கும் ஆலோசனை .


பழனி குமார்  

நாள் : 28-Oct-17, 10:07 pm

மேலே