என் கவிதைக்கு அளிக்கும் கமெண்ட்ஸ் இ எப்படி பார்பது ?

நண்பர்களே .. நான் ஒரு கவிதை சமர்ப்பித்து இருந்தேன். அதை படித்தவர்களின் கமெண்ட்ஸ் இ எப்படி பார்பது. என் கவிதைக்கு கீழே பார்த்தேன் 42 views என்று இருக்கிறது. ஆனால் கமெண்ட்ஸ் ஒன்றும் தெரிய வில்லை. இதற்கு உதவவும்.. நன்றி. கணேஷ்.



கேட்டவர் : Ganesh C
நாள் : 22-Nov-13, 12:57 pm
0


மேலே