எனக்கு ஒரு சந்தேகம்

காதல் என்ற வார்த்தையோடு கல்லறை என்ற வார்த்தையை சேர்ப்பது கவிதையின் மரபாகவே ஆகிவிட்டது,,, ஏன்? காதலிப்பது வாழ்வதற்காக இல்லை??? சாவதற்கா???



கேட்டவர் : nilamagal
நாள் : 26-Nov-13, 11:01 am
0


மேலே