எழுத்து

இணையதளங்களில் உலாவிய போது

அவ்வை - ஒளவை
அய்யா -ஐயா

போன்ற வார்த்தைகள் பற்றிய விவாதங்களை பார்த்தேன்.

என் கேள்வி :

எது சரியான எழுத்து ?
அவ்வை அல்லது ஒளவை ?

மற்றும்

அய்யா அல்லது ஐயா ?


தமிழ் புலமை வாய்ந்த தோழமைகள் இதற்கு விளக்கம் தந்தால் மகிழ்வேன்.



நாள் : 1-Dec-13, 6:17 pm
0


மேலே