திருமண அழைப்பிதழ் கவிதை

கவித் தோழர்களுக்கு வணக்கம்..!!!

எனது நண்பனின் திருமண அழைப்பிதழை மேலே உள்ள படத்தில் இருப்பது போல தமிழில் அச்சிட போகிறோம் ,..

அந்த படத்தில் சிகப்பு வட்டமிட்ட பகுதியில் இருக்கும் தமிழ் வரிகளை போல வேறு தமிழ் வரிகள் தேவை ..

கவித் தோழர்களே உங்களுக்கு தோன்றும் வரிகளை பகிர்ந்து கொள்ளவும்...!!!!

நன்றி நன்றி ..!!!



கேட்டவர் : தவமணி
நாள் : 3-Dec-13, 6:25 pm
0


மேலே