இன்று காதலிப்பது எதற்காக?
இன்று காதலிப்பது எதற்காக....? காதல் என்ற ஒன்று உண்மையில் உள்ளதா..? அப்படி என்றால் ஏன் இன்று காதல் விபச்சாரம் ஆக்கபடுகிறது...? உண்மையை சொல்லுங்கள், இங்கு எதனை பேர் உண்மையாக காதல் செய்கிறிர்கள்....? திருமணம் செய்தவர்கள் எதனை பேர் திருமணம் செய்தவருடன் மட்டுமே உண்மையாக வாழ்கிறீகள்...? உங்கள் திருமண உறவும் உங்களை ஏமாற்றவே இல்லயா.....? நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் மட்டுமே கணவன் மனைவியாக வாழ்கிறீர்களா.......? அப்படி வாழ்பவர்கள் மட்டுமே எனக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். இது ஆண்,பெண் இருவருக்கும் தான்...