இதை கேட்க யாரும் இல்லையா

இந்தியாவை தவிர, வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும்
நாடுகளில் ஒரு குற்றத்தை விசாரிக்க நீதிமன்றங்கள் எடுத்துகொள்ளும் காலம் சராசரியாக 3 லிருந்து 4 வருடங்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 25, 50, 100, 150 வருடங்கள் என்று சிறை தண்டனை நீளும். ஏன் இந்தியாவில் மட்டும் 20 வருடம் விசாரணை, 2, 5, 6 வருடங்கள் தண்டனை?



கேட்டவர் : பூபாலன்
நாள் : 9-Jan-14, 10:59 am
0


மேலே