சங்க காலம்

சங்க காலம் ஒரு இயற்கை நெறிக்காலம் என்பார்கள். அகத்திணை ,புறத்திணை அமோகம் காணப் பட்டது . பல்வேறு நூல்கள் தோற்றம் பெற்று இருந்தன . பல நூல்கள் பற்றி அறிந்து கொண்டாலும் சில நூல்கள் அறியப் படாமல் அல்லது நூலாசிரியரின் பெயர் தெரியாமல் இருப்பதாக காணக் கிடைக்கிறது இது பற்றி அறிந்தோர் விளக்கம் தர முடியுமா ?



கேட்டவர் : myimamdeen
நாள் : 15-Feb-14, 9:36 am
0


மேலே