பொது

பிரபல ஐ.டி. நிறுவனமான ஐ .பி. எம் நிறுவனம் முதற்கட்டமாக பெங்களூரில் 15000 மென்பொருள் வல்லுனர்களை ஆட்குறைப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இனி வரும் காலங்களில் ஐ.டி கம்பனிகளின் நிலை என்ன...
அதையே நம்பியுள்ள பொறியியல் வல்லுனர்களின் நிலை என்ன. .....?



நாள் : 23-Feb-14, 10:21 am
0


மேலே