மனம் நெருடும் கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சாகும் போது சாதாரண.மக்களும் காவல்துறையைச் சார்ந்த சிலரும் மட்டும் இறந்தார்கள். ஏர் போர்ட்டில் அவருடன் இருந்த தலைவர்களும் கூட வந்த தலைவர்களும் பொதுக்கூட்ட மேடை மைதானத்திற்கு காரில் வந்திறங்கியவரை வரவேற்க எந்த தலைவரும் வராமல் அவருடன் இரண்டாம் நிலை தலைவர் ஒருவர் கூட இல்லாமல் ராஜீவ் மட்டும் காரிலிருந்து வந்தவர் எப்படி தான் மட்டும் கொல்லப்பட்டார் ? .



நாள் : 23-Feb-14, 11:42 am
0


மேலே