மொழி பற்று..!
உங்களில் எத்தனை பேர் நம் மொழி வாழ்த்து பாடல் பாடும் போதோ அல்ல இசைக்க பாடும் போதோ... அதை மரியாதை செய்யும் வகையில் கையெடுத்து வணங்குகிறிர்கள்.........?
இது விதண்டாவாதத்துக்குரியதல்ல...... நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று..!