மோகனா இராஜராஜேந்திரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மோகனா இராஜராஜேந்திரன்
இடம்:  TAMILNADU
பிறந்த தேதி :  01-May-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Oct-2012
பார்த்தவர்கள்:  288
புள்ளி:  34

என்னைப் பற்றி...

தமிழ் காற்றை சுவாசிக்கும் ..,
தமிழ்பெண் .!

என் படைப்புகள்
மோகனா இராஜராஜேந்திரன் செய்திகள்

இன்று முதல் முறையாக நெல்லை கண்ணையா அவர்களின் 2 மணி நேர பேச்சில் மூர்ச்சையானேன்.

அய்யா தங்கள் பேச்சில் மெய்மறந்தேன் !


வாழ்க நீ !

வாழ்க நம் தமிழ் உன் பேச்சில் !

மேலும்

மோகனா இராஜராஜேந்திரன் - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2014 7:34 pm

மஞ்சள் நதி எங்கு உள்ளது ?

மேலும்

சீனாவில் யாங் ட்ஸி என்பது அதன் சீனப் பெயர் என்று நினைக்கிறேன். விருப்பம் போல் திசையை மாற்றிப் பாயும் வித்தியாசமான விசித்திரமான நதி. நதிகளில் புதுக் கவிதை . மஞ்சள் நதி மஞ்சள் நிறம் அழகு பாயும் வழி புதுமை நதிகளில் அவள் ஒரு புதுக் கவிதை ----மஞ்சள் நதி படித்து மஞ்சள் வெயிலில் மழையில் நனைந்து மஞ்சள் மாலைப் பொழுதின் காதல் கவிதை எழுதி மற்படியும் பூகோளப் பாடமா ? நீல நிறத்திற்கு எனக்கு ஒரு கேள்வி வருது கேட்கட்டுமா ? தவறாமல் அங்கு வந்து பதில் சொல்லவும் -----அன்புடன் , கவின் சாரலன் 23-Jan-2014 9:48 pm
China 23-Jan-2014 8:32 pm
சீனாவில் உள்ளது தாழ்மையே :) 23-Jan-2014 8:29 pm
Hukou நதி (மஞ்சள் நதி) , சீனாவில் உள்ள மஞ்சள் ஆற்றின் மிக பெரிய நீர்வீழ்ச்சியாக கருதபடுகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கீழே உள்ள தரை பகுதியில் guishi என்ற மர்மக்கல் உள்ளது. இக்கல் வெய்யில் பட்டு தண்ணீரில் பளபளக்கும் போது காண்பவர்க்கு மஞ்சள் நிறமாய் காட்சி அளிக்கும்....மேலும் சில நேரங்களில் வானவில் தோன்றி ,வர்ணமயமாக காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கும்...இதனால் தான் அப்பகுதி வாழ் மக்கள் மஞ்சள் நதி என்று அழைத்தனர். உலகில் மிக அழகிய நீர்வீழ்ச்சிகளுள் மஞ்சள் நதியும் ஒன்று......!! 23-Jan-2014 7:54 pm
மோகனா இராஜராஜேந்திரன் அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Nov-2012 10:22 pm

அம்மா...

அப்பா....

குழந்தைகள்....

எழில் கொஞ்சும் இயற்கை....

யாரையும் புண்படுத்தாத சிரிப்பு...

புத்தகம்....

தனக்கு என்றில்லா பொதுநலம்...

மற்றவர்களை பற்றிய நல்ல சிந்தனைகள் ...

எதிர்பார்பில்லா அன்பு....

எதிர்ப்பார்காத அன்பு....

காதல் .....



இதை

வாசிக்காமல் .....

இதில்,

வாழ்ந்து பாருங்கள்......

அதன் இனிமை உங்கள் இதயத்தை தொடும்...!

மேலும்

ம்...உண்மைதான் நல்ல செய்தி அருமை தோழமையே! 22-Jan-2014 2:20 pm
:) 21-Jan-2014 11:30 pm

மாண்புமிகு மகாத்மாவே !

அன்று!

வன்முறையை கையில் கொண்டு
நம்மை கொடுமை செய்த
ஆங்கிலேயர்களை வெளியேற்றினாய் நீ
அகிம்சையை கையில் கொண்டு

இன்று !

வஞ்சகம் கொண்டு மக்களே மக்களை கொல்கின்றனர் !...
இக்கொடுமைகளை காணும் பலரும் மௌனம் சாதிக்கிறார்கள் ....(?)
ஏன் என்று கேட்டால்....

இதன் பெயர் தான் அகிம்சயாம் அவர்களுக்கு !

கருப்பு அங்கி அணிந்த காந்தியமே !
சட்டம் கண்ட சத்தியமே !
உன்னை போற்றுவர் இங்கு பலர் உண்டு -
ஆனால் பின்பற்றுவோர் சிலரே !

பணம் என்ற காகிதத்தில் மட்டும்
நீ அச்சடிக்கப்படவில்லை என்றால்
நீ யார் என்று கேட்பார்கள் (?)
எம் தாய்தி

மேலும்

நன்றி தோழமையே ! 19-Jan-2014 7:50 pm
முழுப் புள்ளிகளும் உங்களுக்கே அழகிய வரிகள் அருமையான படைப்பு . 19-Jan-2014 7:19 pm
நன்றி தோழி ! 19-Jan-2014 7:11 pm
உண்மைதான் நல்ல படைப்பு தோழமையே.............. 17-Jan-2014 12:45 pm
மோகனா இராஜராஜேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2014 12:15 am

மாண்புமிகு மகாத்மாவே !

அன்று!

வன்முறையை கையில் கொண்டு
நம்மை கொடுமை செய்த
ஆங்கிலேயர்களை வெளியேற்றினாய் நீ
அகிம்சையை கையில் கொண்டு

இன்று !

வஞ்சகம் கொண்டு மக்களே மக்களை கொல்கின்றனர் !...
இக்கொடுமைகளை காணும் பலரும் மௌனம் சாதிக்கிறார்கள் ....(?)
ஏன் என்று கேட்டால்....

இதன் பெயர் தான் அகிம்சயாம் அவர்களுக்கு !

கருப்பு அங்கி அணிந்த காந்தியமே !
சட்டம் கண்ட சத்தியமே !
உன்னை போற்றுவர் இங்கு பலர் உண்டு -
ஆனால் பின்பற்றுவோர் சிலரே !

பணம் என்ற காகிதத்தில் மட்டும்
நீ அச்சடிக்கப்படவில்லை என்றால்
நீ யார் என்று கேட்பார்கள் (?)
எம் தாய்தி

மேலும்

நன்றி தோழமையே ! 19-Jan-2014 7:50 pm
முழுப் புள்ளிகளும் உங்களுக்கே அழகிய வரிகள் அருமையான படைப்பு . 19-Jan-2014 7:19 pm
நன்றி தோழி ! 19-Jan-2014 7:11 pm
உண்மைதான் நல்ல படைப்பு தோழமையே.............. 17-Jan-2014 12:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

இவரை பின்தொடர்பவர்கள் (19)

கவிநிலா

கவிநிலா

கோயம்புத்தூர்
myimamdeen

myimamdeen

இலங்கை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே