மோகனா இராஜராஜேந்திரன்- கருத்துகள்

சீனாவில் உள்ளது தாழ்மையே :)

மிகவும் அறிவியல் சார்ந்த ஒரு நல்ல விளக்கம்.

நல்ல கருத்துரையாடல்..!

எளிய வழியில் எதை விளக்க வேண்டும் என்றால்....

தினமும் நாம் உறங்குகிறோம்... எந்த நம்பிக்கையில் உறங்குகிறோம் .... மறுநாள் விழிப்போம் என்ற நம்பிக்கையில் தானே.. நான் அந்த நம்பிக்கையை கடவுள் என்பேன்.... நீங்கள் கேட்கலாம் உறங்கும் போது ஏற்ப்படும் மரணத்தை பற்றி.... அதற்கு பதில்.... அதில் மறித்து போகிறவர்களே கடவுலாகிரர்கள் என்பது என் கருத்து.....!

அனைவரின் புலம்பல்களை
கவிரசம் பொழிய கூறி உள்ளிர்கள்.

ரசிக்கத்தக்க ஒன்று ..!


மோகனா இராஜராஜேந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே