சாதியுடன் கூடிய பெயர்கள்
படித்த தமிழர்களில் 99.9% பேர் தங்கள் பெயர்களுடன் சாதிப் பெயர்களைச் சேர்த்து கொளவதில்லை. ஆனால் தமிழரல்லாத பிற இந்தியர் அனைவரும் குடியரசுத் தலைவர் உட்பட அறிவியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள் பொறியாளர்கள், ஆசிரியர்கள் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் எல்லாம் தங்கள் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்களே அதற்கு என்ன காரணம்? எழுதப் படிக்கத் தெரிந்தவர் அதிகம் உள்ள கேரளாவும் இதில் அடங்கும்.