என்ன நினைக்கிறீர்கள்?

ஆண்களை பொறுத்தவரை காதலிலே தோல்வி கண்டால் தாடி வளர்க்கிறார்கள், மது பாவிக்கிறார்கள்,ஆனால் வாழ்க்கையிலே தோல்வி வந்தால் காட்டிக்கொள்வதில்லையே ஏன் தன்னை தானே நேசிக்காததாலா?அவ்வாறு எனின் தன்னை தானே நேசிக்காதவனால் பிறரை நேசிக்க முடியுமா???நீங்க என்ன நினைக்கிறீங்க நண்பர்களே ?