நோட்டா ?

தேர்தல் சீர்திருத்தத்தில் நோட்டா முறை வாக்களிப்பது சிறந்த ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால் தற்போதய நடைமுறை வழக்கத்தில் நோட்டா வாக்குகள் பெயரளவுக்குத்தான் கணக்கில் கொள்ளப் படும்.அதனால் எந்த பயனும் தற்போது இல்லை. இதனால் தற்போது நோட்டாவிற்கு வாக்களிப்பதும் செல்லாத வாக்கும் கிட்டத்தட்ட ஒன்றுதானே. எதிர்காலத்தில் வேண்டும் என்றால் மாற்றங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. .
நோட்டா வாக்களிப்பு நடுநிலையாளர்கள் கையில் தரப்படும் அரிய துருப்புச்சீட்டு .ஆனால் தற்போது விரயம் தானே செய்யப் போகிறோம் என்ற எனது கேள்விக்கு தங்களின் பதில் என்ன ?,



நாள் : 12-Mar-14, 3:44 pm
0


மேலே