கவிதைகளில் ஏழைகளை மட்டும் மையப்படுத்துவது ஏன்?
அக்கால கவிஞர்களும் சரி தற்கால கவிஞர்களும் சரி பெரும்பாலான கவிதைகளில் ஏழைகளை மட்டுமே மையப்படுத்தி கவிதைகள் ஆக்கின்றனர்.இதற்கான காரணம் கவிஞர்கள் பெரும்பாலானோர் வருமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக இருக்கலாமா?