பிச்சை இடுதல் பிச்சைக்காரர்களை ஊக்குவிப்பதாகுமா?

பிச்சை எடுப்பதை ஊக்குவிப்பதாகவே பிச்சை இடல் கருதப்படுகிறது. அப்படியாயின் இவ்வாறானவர்களுக்கு எந்தவகையில் உதவமுடியும்.
(ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கலாமே!)



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 27-Apr-14, 11:25 am
0


மேலே