கருத்து

இணையத்தில் வலம்வரும் ஒரு விடயம் சார்ந்த தனிமனித கருத்துக்களுக்கு உண்மையில் மதிப்பு என்ன ?
அதன் தாக்கம்தான் என்ன ?

( இணையம் கொண்ட சுதந்திரங்களின் பொருட்டே இந்த கேள்வி .அவரவர் கருத்தில் தவறோ, பாதிப்போ இருப்பினும் அது அவர்களை நேரடியாக பாதிக்காது,ஆகவே கருத்துகள் நிறைய வருவதுண்டு---முக்கியமாக சமூக வலைதளங்களில் )



கேட்டவர் : சர் நா
நாள் : 26-May-14, 7:53 pm
0


மேலே