இதற்கு பெயர் என்ன

நேற்று செய்திதாளில் வெளிநாட்டு வினோதங்கள் படித்தேன்.

80 வயது மூதாட்டி சிகிச்சைக்காக hospital சென்றபோது 87 வயது முதியவரை சந்தித்தார்.
தற்செயலாக நடந்த இந்த சந்திப்பிலிருந்து அந்த முதியவர் மூதாட்டியை தொல்லை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அந்த மூதாட்டி தன்னை காத்து கொள்ள போலீசில் புகார் செய்திருக்கிறார்.

87 வயதில் காதல் வருமா??
இல்ல இதற்கு பெயர்தான் என்ன???



கேட்டவர் : ரூபெல்லா
நாள் : 24-Jun-14, 8:49 pm
0


மேலே