ஆழ்துளை கிணறுகளை சரியாக மூடாதவர்களுக்கு தண்டனை தரலாமா?

ஆழ்துளை கிணறுகளை சரிவர மூடாது அலச்சியம் செய்து,
உயிரிழப்புகளுக்கு கூட காரமாகும், அந்த பணியில் ஈடுபட்டோருக்கு,
தண்டனை சட்டம் இயற்றப்பட வேண்டுமா?
இந்த தவறினால், பாதிப்படைந்தோருக்கு, அவர்களே ஈட்டு தொகை தரவும்,
மருத்துவ மற்றும் மீட்பு பணிக்காகும் செலவுகளை அவர்களே ஏற்கும்படி
செய்தாலென்ன? சட்டமறிந்த நண்பர்கள் முன்னெடுக்கவும்..



நாள் : 27-Jun-14, 8:22 pm
0


மேலே