ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்

புதிய தோழமைகள் தளத்தில் நிறைய படைப்புகளை பதிகின்றனர்.
ஆனால் அவர்களது படைப்புகளுக்கு கருத்தும் தேர்வும் மிக குறைவாக கிடைப்பதால் தளத்தை விட்டு பறந்துவிடுகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தி கருத்துக்களையும் தேர்வு புள்ளிகளையும் வாரி வழங்குமாறு எனது நட்புகளிடம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்....!

இந்த படைப்பிற்கு கருத்தளிப்பதைவிட
மற்றத் தோழமைகளின் படைப்புகளுக்கு
கருத்தளிக்க புறப்படலாமே......
ஏன்.... இன்னும் இங்கேயே நிக்கிறீங்க....
கிளம்புங்க......

நன்றி நன்றி நன்றி

அன்புடன்

நாகூர் கவி.



கேட்டவர் : நா கூர் கவி
நாள் : 2-Sep-14, 1:21 am
0


மேலே