திருடராய்ப் பார்த்து
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒப்பற்ற திரைக் கவிஞர்
வாழ்ந்த காலம் குறைவு .அள்ளித் தந்திருப்பதோ சிந்தனை முத்துக் குவியல்.
அவர் பாடல் :
"திட்டம் போட்டுத் திருடர கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்கற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது "
ஏன் இப்படி சொல்கிறார் ? அல்லது உண்மையிலேயே என்ன சொல்ல
வருகிறார் ?
---கவின் சாரலன்