இக்கட்டான சூழலில்

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நாம் செய்யும் தவறில் ஏற்படும் இழப்பிற்கு காரணம் நாம் என்று புரியவரும்போது எடுக்க வேண்டிய முடிவுகள்... எதை பொறுத்து இருக்க வேண்டும் ?தன்னை சார்ந்த உறவுகள் தன்னை சுயநலவாதி என்று சொன்னாலும் பரவாயில்லை என்று மனசாட்சிக்கு உட்பாடு தனித்து சுதந்திரமாய் நடப்பது நல்லதா? இல்லை துரோகி என்ற குற்ற உணர்ச்சியோடு நம்பி வரும் புது உறவுகளை மனமில்லாமல் உறவுகளுக்காக ஏற்றுக்கொண்டு மனசிறையில் எல்லோரைப்போலவும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதா?