சந்திரகிரகணம் பற்றி விரிவாக யாரவது சொல்லவும்

சந்திரகிரகணம் பற்றி விஞ்ஞான ரீதியான தகவல்களை பரிமாறவும்.. மேலும் கர்பிணி பெண்கள் அந்த நேரத்தில் என்ன செய்யலாம், செய்யக்கூடாது, ஏன்?
சந்திரகிரகணம் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு தொடங்கி மாலை 6.04 மணிக்கு நிறைவடைகிறது.