பொய் சொன்னால் தவறு இல்லை -உங்கள் கருத்து
நண்பர்களே ,
பொய் சொன்னால் தவறு இல்லை இது எந்த நேரங்களை பொருந்து .. நேற்று என் நண்பனும் அவர் காதலியும் ஆபீஸ் வரமா படத்திற்கு போய் இருந்தார்கள் அவர்கள் அடிகடி போவதில்லை இருவரும் வேலை செய்வதால் லீவ் கிடைப்பதில்லை. ஒரு சிறந்த காதலர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அம்மா போன் செய்தார்கள் இந்த காதல் விஷயம் அவர்கள வீட்டாருக்கும் தெரியும். நான் சாப்ட போய் இருக்கான் சொல்லிவிட்டேன் பொய் சொல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தது இருந்தாலும் நண்பனுக்கு சந்தோசம் தான் . நான் சொன்னது தவறா ?