சமூகக் கொண்டாட்டம்

திருநாள் பண்டிகைகள் பொதுவாக மதம் சார்ந்தவைகளே .
சுதந்திர தினம் குடியரசு தினம் தேசீய கொண்டாட்டம் .
பாரதத்தில் பல மொழி பேசுகிறவர்களும் பல மதங்களைப்
பின்பற்றுகிறவர்களும் வாழ்கிறோம்
பாரத மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் ஒரு
சமூகக் கொண்டாட்டம் தேவை என்று எண்ணுகிறேன் .
1.உங்கள் கருத்து என்ன ?
2. ஏற்கனவே இருக்கிற கொண்டாட்டங்களே போதும் .
இன்னொன்று வேண்டாம் என்றால் ஏன் ?
3. பொதுவான கொண்டாட்டங்களே வேண்டாம் . பிறந்த நாள்
திருமணம் போன்ற அவரவர் கொண்டாட்டங்களே போதும் என்றால்
ஏன் ?
----கவின் சாரலன்
படம் : முகிலின் வரவைக் கொண்டாடும் தேசியப் பறவை மயில்