தமிழ் அவசரத் தேவை

AMBULANCE என்றாலே அவசரம் . அவசர உடனடி சிகிச்சை

ஆம்புலன்ஸிற்கு தமிழ் என்ன ? ஆம்புலன்ஸ் என்றே எழுதிக் கொண்டிருக்க
லாமா ?
தமிழ் தரப்போகிறீர்களா ? ----அவசரம்

AMBULANCE ----அகராதிப் பொருள்
நோயாளிகளை மருத்துவகத்திற்கு கொண்டுசெல்வதற்கும் அங்கிருந்து
கொண்டுவருவதற்கும் பயன்படும் வாகனம்
-----கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 28-Oct-14, 9:36 am
0


மேலே