அரசியல் சதுரங்கம்
நடந்து முடிந்த நிகழ்வுகளால், காங்கிரஸ் கட்சியின் மேல் ஏற்பட்டுள்ள அதிருப்தி அலைகளால், தமிழகத்தில் அந்த கட்சியுடனான கூட்டணி முடிவை எந்த ஒரு மாநில கட்சியும் எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகிறது. இந்திலையில் திரு.வாசனின் புதுக்கட்சி அறிவிப்பு, காங்கிரஸ் வேணும், ஆனா வேண்டாம், என்று தவித்துக்கொண்டிருந்த கட்சிகளுக்கு ஒரு மாற்று கிடைத்துவிட்டது. ஒரு தேசிய கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும்பொழுது செய்ய முடியாத எதை இங்கு தனிக்கட்சி ஆரம்பித்து செய்துவிடப்போகிறார்கள் (தனி ரேட் பேசுவதை தவிற).
இப்படித்தான் இருக்கவேண்டுமா அரசியல்?