அரசியல் சதுரங்கம் 2
இராமர் பாலமென்று எதுவுமில்லை சேது சமுத்திர திட்டம் வந்தேயாக வேண்டும் என்ற முதலமைச்சரின் (முன்னுக்கு முன்னால்) குரலுக்கும், இராமர் பாலம் என்றலழைக்கபடுவத்திற்க்கு எந்த சேதமும் இல்லாமல் சேது சமுத்திர திட்டம் வந்தால் சரி என்ற திரு.கருணாநிதியின் குரலுக்கும் என்ன வேறுபாடு? compromise ஆவதை தான் அண்ணா இவருக்கு கற்று கொடுத்தாரா? அல்லது
இப்படித்தான் இறுக்க வேண்டுமா இன்றைய அரசியல்?
மற்றொரு கேள்வி: compromise ஆவதைதான் அண்ணா கற்றுக்கொடுத்தார் என்றால், ஹிந்தி எதிர்ப்பு (தண்டவாளத்தில் தலை வைத்து) இவருக்கு தெரியாது என்பதாலா அல்லது ஹிந்தி படித்தால் தமிழர்கள் இந்தியா எங்கும் பரவி விடுவார்கள் என்பதாலா?